• Mar 29 2024

உடல் உடையைக் குறைத்து வித்தியாசமாக மாறிய நடிகை சிவாங்கி - இது என்ன புது கெட்டப்பாக இருக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடும் ரியாலிட்ரி ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபல்யமானவர் தான் சிவாங்கி. இநத நிகழ்ச்சியினைத் தொடர்ந்து குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் படடி தொட்டியெல்லாம் பிரபல்யமானார்.

இதில் இவர் செய்யும் சேட்டைகளாலும் குறும்புத் தனத்தாலும் பிரபல்யமான இவர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று வருகின்றார். அதன்படி சிவகார்த்திகேயனின் டான் மற்றும் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வந்தார்.


மேலும் தற்போது சில படங்களிலும் கமிட்டாகியுள்ளார். அவையெல்லாம் விரைவில் வெளியாகவுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் சிவாங்கி.


இவர் அவ்வப்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில் பரதநாட்டியம் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்த பலரும், இது நம்ம சிவாங்கியா என கூறி வருகிறார்கள். 

Advertisement

Advertisement

Advertisement