கணவர் கைதான வழக்கில் தன்னை தவறாகப் பேசியவர்கள் மீது வழக்குத் தொடுத்த நடிகை ஷில்பா ஷெட்டி

292

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருக்கின்றனர்.இவர்களில் முக்கியமானவர் தான் நடிகை ஷில்பாஷெட்டி. மேலும் இவர் ஹிந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் பல படங்களில் நடித்தவர் என்பதும் தெரிந்ததே. மேலும் இவர் ராஜ் குந்த்ரா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் ஆபாசபட விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஷில்பா ஷெட்டி இடம் சமீபத்தில் போலீசார் விசாரணை செய்தனர் என்பதும் முக்கியமாகும்.

மேலும் ஆபாசபட விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஷில்பா ஷெட்டி இடம் சமீபத்தில் போலீசார் விசாரணை செய்தனர். ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் ஷில்பாவுக்க்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்.

இதனால் ஒரு கட்டத்தில் அவர் தனது கணவர் ராஜ் குந்த்ராவை கடுமையாக தாக்கியதாக போலீஸ் அதிகாரியின் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இந்நிலையில் இப்போது ஷில்பா ஷெட்டி இந்த விவகாரத்தில் தன்னை தவறாக சித்தரித்ததாக 29 பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கை நிறுவனங்கள் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார் என்பதும் முக்கியமாகும்.