• Apr 25 2024

நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை ஷெரின்..தீயாய் பரவும் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன்பிறகு சில படங்களே நடித்த அவர் பிறகு என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்தது.


இதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் அட துள்ளுவதோ இளமை நடிகையா இது என ஷாக்காக பார்த்தார்கள்.


பிக்பாஸ் பின்னர் நடிகை ஷெரின் கடுமையான ஒர்க் அவுட் செய்து உடல்எடை குறைத்து பழைய நிலைமைக்கு வந்தார்.


அவர் அந்த ஷோவைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருப்பதோடு தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.


இந்நிலையில் ஹொட் உடையில் புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement