• Apr 24 2024

ஐட்டம் டான்ஸ் போட்ட நடிகை சாயிஷா - ‘ராவடி’ பாடல் வீடியோ இன்று வெளியீடு.! செம குஷியில் ரசிகர்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சிம்புவின் புதிய படமான ‘பத்து தல’ திரைப்படம் மார்ச் 30-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில், வெளியான இப்படத்தின் டிரெய்லர் கேங்க்ஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை பல அதிகரித்துள்ளது.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட இயக்குர் ஒபேலி என் கிருஷ்ணா பேசுகையில், இந்த படத்தில் முன்னணி ஹீரோ ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தெரிவித்தார். சமீபத்திய தகவல்களின்படி, சாயிஷா ‘பத்து தல’ படத்தில் ஒரு கிளாமர் பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்று கூறப்படுகிறது. அதன்படி, அவர் ஆடியுள்ள பாடலின் போஸ்டர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும், சில எதிர் மறையான கருத்துக்களையும் பெற்றது.


 தற்போது, சாயிஷாஆடியுள்ள ‘ராவடி’ பாடலின் வீடியோ இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பாத்து தலை’ படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement