சங்கீதா கிரிஷ் ஓர் இந்திய நடிகையும் வடிவழகியும் பின்னணிப்பாடகியும் ஆவார். மேலும் இவர் 90களின் இடைப்பகுதியில் நடிப்புத்துறையினுள் நுழைந்தார். மேலும் உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்தமைக்காக பரவலாக பேசப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் இவர் எ.ஆர்.ரகுமானுடனும் பணிபுரிந்தும் இருக்கிறார். மேலும் சங்கீதா சென்னையில் பிறந்தவர் ஆவார். இவரது பெற்றோர் அரவிந்த், பானுமதி. சங்கீதாவின் பாட்டனார் கே. ஆர் பாலன் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.
இவர் 20க்கு மேற்பட்ட தமிழ்ப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். மேலும் நடிப்பை தாண்டி நடனத்தில் கலக்கும் சங்கீதா விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கியிருக்கிறார்.
மேலும் பாடகர் க்ரிஷ்ஷை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார். அண்மையில் நடிகை சங்கீதா தனது பிறந்தநாளை தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து கோலாகலமாக ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடியுள்ளார்.புகைப்படங்கள் இதோ..
Listen News!