• Dec 07 2022

கறுப்பு ஆடையில் கவர்ச்சி காட்டிய நடிகை சமந்தா..தீயாய் பரவும் புகைப்படம்

Listen News!
lathushan / 4 weeks ago
image
Listen News!

சமந்தா இந்தியத் திரைப்பட நடிகையும் உருமாதிரிக் கலைஞரும் ஆவார். தற்போது இவர் இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


மேலும் இவர் மலையாள, தெலுங்கு இணையருக்குப் பிறந்தவர் ஆவார். மேலும் இவர் நடிப்பில் வெளியான தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது.


அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை இவர் பெற்றுக் கொண்டார்.


அதன்பிறகு இவர் நடித்த பிருந்தாவனம், தூக்குடு, சீத்தம்ம வாகிட்டிலோ சிரிமல்லி செட்டு, அத்தாரிண்டிகி தாரேதி போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன.இத் திரைப்படங்களை தொடர்ந்து திரைப்படத் துறைகளில் கூடிய சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார் நடிகை சமந்தா.


மேலும் இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்து வருகிறார். இவருக்கு திரையுலகில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அதிகளவான ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள்.


இந்நிலையில் கறுப்பு ஆடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..