நடிகர் சிம்புவுடன் நெருக்கமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகை சமந்தா

153

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் சிம்பு.இவர் சில காலங்கலாக திரைப்படத்தில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் தற்பொழுது பல படங்களில் நடித்து வருவதோடு இவரின் திரைப்படங்கள் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ”ஈஸ்வரன்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.அதனை தொடர்ந்து மாநாடு திரைப்படத்தில் நடித்து வரும் சிம்பு, அப்படத்தை முடித்துவிட்டு தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்நிலையில் சிம்பு மற்றும் சமந்தா இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் ஜோடியாக இதுவரை எந்த திரைப்படத்திலும் நடித்ததில்லை. எதிர்காலத்தில் இவர்கள் இணைந்து திரைப்படத்தில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் தற்போது இவர்கள் இருவரும் பத்திரிகை புகைப்படம் ஒன்றிற்காக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்தப்புகைபபடத்திற்கு பலரும் தங்கள் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

  1. விஜய்டிவி ப்ரியங்கா உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதி-
  2. நான் ஏன் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன் தெரியுமா? உண்மைகளை போட்டுடைக்கும் ஷிவாங்கி
  3. விஷாலுடன் குக்வித்கோமாளி பிரபலங்கள்-வைரலாகும் புகைப்படம்..! ரகசியமாக எடுக்கப்பட்டதோ..!
  4. சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனைத் தொடர்ந்து அடுத்து உதயநிதியும் முன்னிலையில்
  5. வயிற்றில் குழந்தையுடன் ‘முக்காலா முக்காபிலா’பாடலிற்கு நடனமாடிக்கலக்கும் சாண்டியின் மனைவி!

சமூக ஊடகங்களில்: