• Apr 24 2024

நடிகை ராஷ்மிகா அனுப்பிய சிரிப்புக்கு இவ்வளவு லைக்ஸா- வைரலாகும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகையாக அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா இதன் மூலம் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பில்லையாம் இவர் பெற்றார்.

தென்னிந்திய க்ரஷ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை ராஸ்மிகா தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.சமீபத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படம், இவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்

நடிகை ராஸ்மிகாவின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது சாம்பல் நிற லெகங்காவில் மிக அழகான சிரிப்பில் மந்தானா இருக்கும் புகைப்படத்துடன் என்னுடைய சிரிப்பை உங்களுக்கு அனுப்புகிறேன் என குறிப்பிடுள்ளதால் இவருடைய இந்த புகைப்படத்துக்கு அதிக லைக்ஸை குவித்து வருகின்றன.

இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement