ரசிகர்களைக் கவரும் வகையில் கிக் போஸ் கொடுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா- குவியும் லைக்குகள்

120

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் சமந்தா, காஜல் அகர்வால், அனுஷ்கா நயன்தாரா எனப் பல தமிழ் நடிகைகள் உள்ளனர். இவர்கள் தமது இயல்பான நடிப்பினாலும் அழகினாலும் ரசிகர்கள் பலரைக் கவர்ந்தவர்கள் உள்ளனர்.

அந்த வகையில் தற்பொழுது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஸ்மிகா மந்தனா. மேலும் இவர் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.அத்தோடு இவர் சமீபத்தில் கார்த்தில் நடிப்பில் வெளியான சுல்தான் என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அத்தோடு பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் படம் ‘புஷ்பா’. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது கிழிந்த பேண்டு அணிந்து கொடுத்துள்ள கிக் போஸ் மனதை மயக்கும் வண்ணம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: