சத்திர சிகிச்சையின் பின் வித்தியாசமான உடை அலங்காரத்தில் நடிகை ரம்யா பாண்டியன் -இணையத்தை தெறிக்கவிட்ட கானொலிப்பதிவு

629

குக் வித் கோமாளி மற்றும் பிக்போஸ் சீசன் 4 போன்ற விஜய் தொலைக்கட்சி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.

டம்மி டப்பாசு திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிப்பில் அறிமுகமாகிய இவர் தொடர்ந்து ஜோக்கர்,ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் மல்லிகா,ஜெசிகா எனும் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இருப்பினும் திரைப்படங்களின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை பிடிக்கமுடியாமல் போன இவருக்கு பிக்போஸ் நிகழ்ச்சியானது சிறந்த ஒரு பாதையை அமைத்துக்கொடுத்தது.

பிக்போஸின் பின் பல பட வாய்ப்புக்கள் வந்து குவியும் பட்சத்தில் தற்பொழுது கண்ணில் லேசர் சத்திரசிகிச்சை மேற்ற்கொண்டிருந்தார்.சத்திர சிகிச்சையின் பின் குணமடைந்த இவர் அழகிய ராணியைப்போன்று உடையலங்காரம் செய்து வீடியோ சூட் நடாத்தி ரசிகர்களைக்கவர்ந்துள்ளார்.

Previous articleசிலம்பரசனைப்பற்றி உண்மையைப்போட்டுடைத்த பிரபல நடிகர்!
Next articleபிக்பாஸ் டானியேலின் மனைவி மற்றும் குழந்தையின் வைரலாகும் போட்டோ