• Apr 19 2024

நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்-உங்களுக்கு 50 வயசுன்னா நம்ப முடியல…

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்து வரும் நடிகை தான் ரம்யா கிருஷ்ணன். இவர் எந்த ரோலாக இருந்தாலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருவார். 


தனது 14 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த ரம்யா கிருஷ்ணன் வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகினார்.தொடர்ந்து 30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.


இவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்துக்கொண்டுள்ளதோடு இவருக்கு ஒரு மகனும் உள்ளார். இது தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வரும் ரம்யா கிருஷ்ணன் சமீப நாட்களாக வித விதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.


 அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் 25 வயசு யங் ஹீரோயின் மாதிரியே இருக்கீங்களே என கூறி கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.




Advertisement

Advertisement

Advertisement