• Apr 19 2024

சிவப்பு சேலையில் ஜொலிக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங்! வேறலெவல் போட்டோஷூட்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய நடிகை ரகுல் பிரீத் சிங் தற்போது “சத்ரிவாலி” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் தேஜஸ் விஜய் தியோஸ்கர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.



படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும், படம் கண்டிப்பாக வெற்றியடையும் என கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதற்கிடையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை  ரகுல் பிரீத் சிங் வித்தியாசமான உடை அணிந்து அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.



இந்நிலையில்  தற்போது சிவப்பு நிற  சேலையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 




Advertisement

Advertisement

Advertisement