• Apr 24 2024

ஸ்டைலிஷ் மாடர்ன் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் ! வைரல் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில்  படங்களில் நடித்திருக்கிறார். 

கன்னட திரைப்படமான கில்லி (2009) படத்தில் நடித்து அறிமுகமானபோது, கல்லூரியில் ஒரு மாடலாக வேலை செய்தார்.2011 இல் அவர் பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தில் வந்தார். 

பின்னர் தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்துச் சூப்பர் ஹிட் கொடுத்தார். அந்தப் படம் இவரது மார்க்கெட்டை ன்னும் உயர்த்தியது எனலாம். தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங் .

தற்போது ஸ்டைலிஷ் மாடர்ன் உடையில் கிளாமராகப் போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement