• Apr 24 2024

கருப்பு நிற ஆடையில் மேலாடையை குறைத்து படு மோசமாக போஸ் கொடுத்த நடிகை ரைசா வில்சன்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ரைசா வில்சன் ஒரு இந்திய விளம்பர மாதிரி மற்றும் நடிகையும் ஆவார். மேலும் கமல்ஹாசனால் நடத்தப்பட்ட பிக் பாஸ் என்ற தமிழ் தொலைக்காட்சியின் நேரடி நிகழ்ச்சியில் பங்கு பெற்றதைத் தொடர்ந்து இவர் புகழ்பெற்றார்.


மேலும் தமிழ்த் திரைப்படமான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் ரைசா வில்சன் முதல் முறையாக நடித்தார். அதில், காஜோல் நடித்த வசுந்தரா பரமேஷ்வர் என்ற கதாபாத்திரத்தின் தனிப்பட்ட உதவியாளராக இவர் நடித்துள்ளார்.


அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் - சீசன் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் வில்சன் பரவலாக பேசப்பட்டார். மேலும் 63 நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 


அதுமட்டுமல்லாமல் பியார் ப்ரேமா காதல் எனும் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ரைசா நடித்துள்ளார். இந்நிலையில் கருப்பு நிற ஆடையில் மேலாடையை குறைத்து படு மோசமாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ரைசா வில்சன். இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement