• Mar 29 2024

தொடை தெரிய உடையணிந்து அந்த மாதிரி போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ராய் லட்சுமி. இவர் 2005-ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'கற்க கசடற' என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனைத்தொடந்து 'குண்டக்கா மண்டக்கா, வெள்ளித்திரை, தாம் தூம்', மங்காத்தா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.


மேலும் இவர் நடித்த படங்களில் 'மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு அமோக வரவேற்பை பெற்று கொடுத்தன.


இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறாக தொடர்ந்து பல படங்களிலும் தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்ற ராய் லட்சுமி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.


அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் அதிகளவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராய் லட்சுமி, அவ்வப்போது தனது போட்டோஷூட் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்வார்.


அந்த வகையில் தற்போதும் டுபாயில் இடம்பெற்ற நைட் நிகழ்வு ஒன்றிற்கு தொடை தெரிய கவர்ச்சிகரமான உடையணிந்து சென்றிருக்கின்றார்.


அத்தோடு அவற்றை புகைப்படமாக எடுத்தும் பதிவு செய்திருக்கின்றார். இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement