• Apr 01 2023

மறைந்த முதலமைச்சருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ராதா மற்றும் அம்பிகா.. இதுவரை யாருமே பார்த்திடாத புகைப்படம்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ், கன்னடம், தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் 140 படங்களில் நடித்து உலகம் பூராகவும் உள்ள மக்கள் மனதில் இடம்பிடித்தவரே மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா. மேலும் இவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நடிகையாக மட்டுமல்லாது முதலமைச்சராக இருக்கும் போதும் பல மக்களுக்கு பல உதவிகளை புரிந்து இருக்கின்றார். இதனால் தமிழக மக்களால் மறக்கவே முடியாத ஒரு பெண்மணியாக ஜெயலலிதா அவர்கள் திகழ்ந்து வருகின்றார்கள். 


இவ்வாறாக அரசியல் சார்பாகவும், சினிமா துறை சார்பாகவும் தன்னுடைய திறமையை பல வழிகளிலும் நிலை நாட்டிய முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இணைந்து நடிகை ராதா மற்றும் அம்பிகா இருவரும் புகைப்படம் ஒன்றினை எடுத்திருக்கின்றார்கள்.


இதுவரை யாருமே பார்த்திடாத இந்தப் புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் தற்போது படு வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement