• Apr 19 2024

மேலாடையை குறைத்து படுமோசமாக போஸ் கொடுத்த நடிகை பூனம்பஜ்வா..ஷாக்கில் ரசிகர்கள்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

பூனம் பஜ்வா இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 


மேலும் இவர் பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். மேலும் இவர் 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். 


அதன் பின் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். மேலும் இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.


அதன் பிறகு கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.


மேலும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை பூனம் பாஜ்வா கடைசியாக குப்பத்து ராஜா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.


இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையை குறைத்து படுமோசமாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement