• Apr 20 2024

மறைந்த நடிகை ஜெயலலிதாவுடன் நடிகை நயன்தாரா எடுத்துக்கொண்ட ஒரே புகைப்படம்..எப்படி இருகாங்க பாருங்க

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

நயன்தாரா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் நயன்தாரா.


மேலும் இவர் 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.   இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.


இந்நிலையில் அண்மையில் கோல்ட் திரைப்படம் வெளிவந்து எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து அடுத்ததாக கனெக்ட் எனும் திரைப்படம் நயன்தாராவின் நடிப்பில் வெளியாகவுள்ளது. மேலும் ஜவான், இறைவன், நயன்தாரா 75 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.


இந்நிலையில், நடிகை நயன்தாரா மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவுடன் எடுத்துக்கொண்ட ஒரே ஒரு புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement