• Jun 04 2023

நடிகை நயன்தாரா SCV உள்ளாடையா போட்டிருக்காங்க..? ரசிகர் ஒருவர் வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா டூ பீஸ் நீச்சல் உடையில் தோன்றியுள்ளார். இந்த நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்த ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் SCV ஜட்டியா நடிகை நயன்தாரா போட்டிருக்கிறார் என்ற கேள்வி எழுப்பினர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி,வருகின்றது.

நடிகை நயன்தாரா தற்போது ஷாருக்கானின் புதிய படமான ‘ஜவான்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை அட்லி இயக்குகிறார்.நடிகர் ஷாருக்கானின் பதான்  ரசிகர்களிடையே வெற்றி பெற்றது.இந்தப் படத்தின் வெற்றியால் நடிகர் ஷாருக்கான் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இதனால் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் “ஜவான்” படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். இந்த படமும் வெற்றி பெற்றால் நடிகர் ஷாருக்கான் தொடர் வெற்றிப்படங்களின் வெற்றியாளராக இருப்பார் என பாலிவுட் ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

இதுதவிர நடிகை நயன்தாராவும் இந்த படத்தின் நாயகியாக நடிக்கிறார். இதுவே அவருக்கு முதல் இந்தி படம். இந்தப் படம் அவருக்கு வெற்றியாக அமைந்தால், நடிகை நயன்தாராவுக்கு பாலிவுட்டிலும் மார்க்கெட் கிடைக்கும் என எதிர்ப்பர்ர்க்கப்படுகிறது.

இந்நிலையில் பில்லா படத்தில் நடித்த நயன்தாராவின் புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement