• Dec 09 2022

நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Listen News!
Aishu / 7 months ago
image
Listen News!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஓர் தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டவர்.

இவர் தனது காதலனான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் இணைந்து காத்து வாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படம் வெளியானது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.

மேலும், நயன்தாரா கைவசம் தற்போது கனெக்ட், காட் பாதர், அட்லீயின் இயக்கத்தில் ஒரு படம் உள்ளது.

இந்நிலையில், நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதன்படி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 60 - 70 கோடி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்