• Apr 25 2024

பிரபல நடிகையுடன் காருக்குள் செம ஆட்டம் போடும் நடிகை மஞ்சுவாரியர்... வைரலாகும் வீடியோ..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் மஞ்சுவாரியர் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு  திரைப்படத்தில் அவருக்கு  ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு பெரிதளவில் தமிழும் வரவேற்பு கிடைத்துள்ளது என்றே கூறலாம். மேலும், இந்த  திரைப்படத்திற்காக மஞ்சு வாரியர் 1 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம்.

மலையாள சினிமாவில் அவர் தான்  நடிக்கும் படம் ஒன்றிற்கு 1 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த நிலையில், தற்போது தமிழ் படத்தில் நடிக்க ஒரு கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.



இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் லேட்டஸ்டாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டாலே அந்த புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி விடும். அந்த வகையில், மஞ்சு வாரியர் பிரபல நடிகை பாவனாவுடன் இணைந்து காருக்குள்  ஜாலியா ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement