• Apr 25 2024

நண்பர்கள் சூழ தனது பிறந்தநாளை சிறப்பித்த நடிகை மாளவிகா மோகனன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கேரளாவை பிறப்பிடமாகக் கொண்டவர் நடிகை மாளவிளா மோகனன். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கும் இவர் போட்டோ ஷுட் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இது தவிர நிறைய போட்டோ ஷுட், விளம்பரங்கள் போன்றவற்றிலும் நடித்து வருகின்றார். ஹிந்தியில் இரண்டு படமும், மலையாளத்தில் இரண்டு படமும் கன்னடத்தில் ஒரு படமும் நடித்துள்ளார்.

https://twitter.com/kollywoodtalks/status/1555070796049285120

அத்தோடு இவர் நேற்றைய தினம் தனது 28 வது பிறந்த தினத்தைக் கொண்டாடி இருந்தார்.அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நண்பர்கள் சூழ நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாக ரசிகர்கள் அவருக்கு மனதார வாழ்த்து கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement