• Apr 25 2024

ரொமாண்டிக் லுக்கில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை லட்சுமி மஞ்சு..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு மகளும் நடிகையுமான லட்சுமி மஞ்சு தெலுங்கு திரை உலகில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


மேலும் இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’கடல்’ ஜோதிகா நடித்த ‘காற்றின் மொழி’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 


அதுமட்டுமல்லாது அவர் ஒரு சில ஆங்கில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சிப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement