• Mar 25 2023

கழுத்து நிறைய தங்கத்துடன் நடிகை கீர்த்தி சுரேஷ்.. வெளிவந்த போட்டோ இதோ!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் படம் உருவாகி வருகிறது. 

கீர்த்தி சுரேஷ் குறித்து சமீபத்தில் பல சர்ச்சைகள் எழுந்தாலும் அவை யாவும் உண்மையான செய்திகளாக தெரியவில்லை. பள்ளி பருவத்தில் இருந்தே கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும், இன்னும் 4 ஆண்டுகள் கழித்து அந்த நபரை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கூறப்பட்டு வருகிறது. 

ஆனால், இதற்க்கு கீர்த்தி தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கழுத்து நிறைய தங்கத்துடன் போட்டோஷூட் நடக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 பிரபல தங்க நகை விளம்பரத்திற்காக தான் இந்த போட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement