• Apr 25 2024

பதறி அடித்து கத்திக்கொண்டு ஓடிய நடிகை கீர்த்தி சுரேஷ்...ஷாக்கான ரசிகர்கள்..தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமானவர் தான் கீர்த்தி சுரேஷ்.இவர் தமிழில் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அத்தோடு குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று டாப் நடிகர்களுடன் ஜோடியாகவும் தங்கையாகவும் நடித்து வருகிறார்.


இவர் நடித்த பல படங்கள் தோல்வியை சந்தித்து வந்ததால் கதை தேர்வில் கவனம் செலுத்தியும் வருகிறார்.சமீபத்தில் அவர் நடிப்பில் தசரா படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.


கிளாமர் லுக்கிற்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வரும் கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பில் கத்தியபடி ஓடி காரில் ஏறிய வீடியோவை அவரே  பகிர்ந்துள்ளார்.

என்ன ஆச்சி கீர்த்திக்கு என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






Advertisement

Advertisement

Advertisement