• Apr 19 2024

எல்லை மீறிய ரெட் கிளாமர் உடையில் போஸ் கொடுத்த நடிகை கஜோலின் மகள்- அம்மாவைப் போல ரொம்ப சூப்பராக இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் கஜோல் இவர் தமிழில் மின்சாரக்கனவு உட்பட இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.இருப்பினும் மின்சாரக்கனவு படத்தில் இடம் பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே என்னும் பாடல் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


இப்பாடல் தற்போதைய இளம் ரசிகர்களையும் வருகின்றது.இவர் ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர்.


தற்போது மகள் நைசா தேவ்கனுக்கு 19 வயது ஆகிறது. அவரும் சினிமாவில் விரைவில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார் என கூறப்படும் நிலையில் தொடர்ந்து அவரது கிளாமர் புகைப்படங்கள் அடிக்கடி வைரல் ஆகி கொண்டிருக்கின்றன.


தற்போது நைசா தேவ்கன் எல்லைமீறிய ரெட் கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அதன் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.அச்சு அசல் கஜோல் போலவே அவர் இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 




Advertisement

Advertisement

Advertisement