Thursday, June 30, 2022

பேக் லெஸ் உடையில் ஜொலிக்கும் நடிகை ஜான்வி கபூர்- லேட்டஸ்ட் கிளிக்ஸ் எப்படி இருக்கு என்று பாருங்க

தென்னிந்திய சினிமாவில் பிரபல்யமான நடிகையாக இருந்த ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்தோடு பாலிவூட் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ஜான்வி கபூர். இவர் பாலிவூட்டில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

அத்தோடு ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கவர்ந்த இவர் சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

அடிக்கடி போட்டோஷுட் நடத்தி வரும் ஜான்வி தற்பொழுது பேக் லெஸ் உடையில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்