• Apr 19 2024

ஜாக்கெட் அணியாமல், சேலையில் ஹாட் போட்டோஸ் வெளியிட்ட நடிகை ஜான்வி கபூர்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். 

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.

ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்துள்ளார்.


இந்நிலையில், ஜான்வி கபூர்  ஜாக்கெட் அணியாமல் சேலையை மட்டும் உடுத்திக் கொண்டு  செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement