• Apr 19 2024

விஜய் தேவர் கொண்டாவுக்கு திருமணம் நடந்திருச்சு- அதிர்ச்சித் தகவலைக் கூறிய நடிகை ஜான்வி கபூர்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவர் தான் ஜான்வி கபூர் .இவர் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் என்பதுமட யாவரும் அறிந்ததே. தற்பொழுதும் பிஸியான நடிகையாக வலம் வருகின்றார்.

இவர் அண்மையில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் நீங்கள் யாரைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பமுகின்றீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய டைகர் ஷெரோஃப், ரன்பீர் கபூர், ஹிரித்திக் ரோஷன் ஆகியோரின் பெயரை கூறியுள்ளார். 


அதற்கு அவர் ‘விஜய்தேவரக்கொண்டா கிட்டத்திட்ட திருமணமானவர்’ என கூறியுள்ளார். விஜய் தேவரக்கொண்டா ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை சூசகமாக ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

மேலும் விஜய் தேவரக்கொண்டாவும், ராஷ்மிகாவும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுபற்றி இருவரும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் ரசிகர்களிடையே சந்தேகத்தை அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement