ரகசிய கருக்கலைப்பு செய்து கொண்ட நடிகை இலியானா! நடந்தது என்ன?

303

வடிவழகியாக தனது தொழில்பயணத்தை ஆரம்பித்து பெரும்பாலான தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை தான் இலியானா.

தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமாகிய இவர் தமிழில் ஷங்கர் அவர்களின் தயாரிப்பில் விஜய்,ஜீவா,ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்த திரைப்படமான நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமிழில் திரைப்பட வாய்ப்புக்கள் கிட்டாமையினால் தொடர்ந்து தெலுங்கு ஹிந்தி சினிமாக்களில் தனது கவனத்தை செலுத்தி வந்த இலியானா நடிப்பது மாத்திரமன்றி காதல் செய்வதிலும் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

ஆம் இவர் வெளிநாட்டவரான ஆண்ட்ரூஸ் என்பவரை காதலித்து வந்த நிலையில் காதல் எல்லை மீறியமையினால் கருவுற்றார்.

பின் காதலருடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக அந்த கருவினை ரகசிய வைத்தியரின் மூலம் கருக்கலைப்புச்செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சில ஆண்டுகளாக மிகவும் ரகசியமாக இருந்த இத் தகவல் எவ்வாறு கசிந்தது என புரியாமல் நடிகை இலியானா பாரிய மன உழைச்சலில் உள்ளாராம்.

பிற செய்திகள்:

  1. விஜய்டிவி ப்ரியங்கா உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதி-
  2. நான் ஏன் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன் தெரியுமா? உண்மைகளை போட்டுடைக்கும் ஷிவாங்கி
  3. விஷாலுடன் குக்வித்கோமாளி பிரபலங்கள்-வைரலாகும் புகைப்படம்..! ரகசியமாக எடுக்கப்பட்டதோ..!
  4. விரைவில் ஒன்றாகச் சந்திக்கவுள்ள குக்வித் கோமாளி பிரபலங்கள் என்ன நிகழ்ச்சியில் தெரியுமா?
  5. மறுபடியும் கொரோனா எனும் கொடிய நோயால் மற்றுமொரு இயக்குநர் மரணம்..!

சமூக ஊடகங்களில்: