ரசிகர்களுக்கு பொங்கல் வாழத்து கூறிய நடிகை திவ்ய பாரதி-எந்த உடையில் தெரியுமா..?

119

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் பேச்சிலர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான பேச்சிலர் திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளவர் திவ்ய பாரதி. மாடல் அழகியான இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார் என்று தான் கூற வேண்டும்.

பேச்சிலர் படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ள நடிகை திவ்ய பாரதிக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றதாம்.

அடுத்ததாக ’மதில்மேல் காதல்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் திவ்ய பாரதி என தகவல் வெளியாகி உள்ளது.இப்படத்தை வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்குகிறார்.எனினும் இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் முகின் ராவ்வுக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எப்பொழுதும் கவரச்சி காட்டும் இவர் கலாச்சார உடை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: