• Apr 24 2024

கருப்பு உடையில் மாஸாக போஸ் கொடுத்த நடிகை பூமிகா...வைரலாகும் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

பூமிகா சாவ்லா இந்திய திரைப்பட நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பஞ்சாபி மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார்.


அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா.


இதன்பின் சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று தந்தது.


மேலும், கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை பூமிகா, ஒரு ஆண் குழந்தையையும் பெற்றார்.


இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்யும் நடிகை பூமிகா தற்போது கருப்பு உடையில் மாஸாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement