• Apr 25 2024

பாலைவனத்தில் கவர்ச்சி உடையில் மாஸ் காட்டிய நடிகை பாவனி..தீயாய் பரவும் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியல் மூலமாக நந்தினி கேரக்டரில் ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் பாவனி.


அதன் பிறகு பல வருடங்களாக இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். மேலும் இந்த சீரியல் முடிவடைந்ததும் பல ரசிகர்கள் இவரை மிஸ் பண்ணி வந்தனர்.


இந்த சீரியலை தொடர்ந்து மீண்டும் சன் டிவியில் ராசாத்தி சீரியலில் கலக்கிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த சீரியல் எதிர்பார்த்த அளவிற்கு  ஒளிபரப்பாகவில்லை.


அதற்கு பிறகு எந்த சீரியல்களிலும் தலையை காட்ட வில்லை என்றாலும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வந்தார் பாவனி.


அதன் பிறகு பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதுமட்டுமல்லாமல் மூன்றாவது இடத்தில் வெற்றியாளராக இடம் பிடித்தார்.


இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement