• Apr 16 2024

நடிகை அசின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..? வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கிவந்தவர் நடிகை அசின் . 2001ல் ‘நரேந்திரன் மக்கள் ஜெயகாந்தன் வக்கா’ என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகை அசின் சினிமாத்துறைக்குள் வந்தார்.

தெலுங்கு சினிமாவில் தனது சினிமா பயணத்தை தொடங்கி தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் கொடிகட்டி பறந்தவர் நடிகை அசின்.

நடிகை அசின் தமிழ் சினிமாவில் M. குமரன் சன் ஒப் மகாலக்ஷ்மி திரைப்படத்தின் மூலம் தனக்கான அங்கீகாரத்தை பற்றவர்.

விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களிலும் நடித்திருந்தார். இதையடுத்து இவர் தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டு, நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

அசினுக்கு ஆரி என்ற பெண் குழந்தை 2017ம் ஆண்டு பிறந்தது.மேலும் ஒரு காலத்தில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருந்த அசின் வாங்கிய சம்பளம் அதிகம். தற்போது சமூக வலைதளங்களில் அசினின் சொத்து மதிப்பு குறித்து ஒரு குறிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த வருட கணக்குப்படி அவரின் சொத்து மதிப்பு ரூ. 27 கோடி வரை உள்ளது என்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement