தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கிவந்தவர் நடிகை அசின் . 2001ல் ‘நரேந்திரன் மக்கள் ஜெயகாந்தன் வக்கா’ என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகை அசின் சினிமாத்துறைக்குள் வந்தார்.
தெலுங்கு சினிமாவில் தனது சினிமா பயணத்தை தொடங்கி தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் கொடிகட்டி பறந்தவர் நடிகை அசின்.
நடிகை அசின் தமிழ் சினிமாவில் M. குமரன் சன் ஒப் மகாலக்ஷ்மி திரைப்படத்தின் மூலம் தனக்கான அங்கீகாரத்தை பற்றவர்.
விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களிலும் நடித்திருந்தார். இதையடுத்து இவர் தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டு, நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
அசினுக்கு ஆரி என்ற பெண் குழந்தை 2017ம் ஆண்டு பிறந்தது.இன்ஸ்டாவில் அதிகம் வராத அசின் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை புகைப்படத்தை மட்டும் பதிவிடுவது வழக்கம். அதன்படி தனது மகளின் 5வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அசின் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..
Listen News!