• Apr 20 2024

ரசிகர்களை சூடாக்கும் வகையில்... கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை ஆன்ட்ரியா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆன்ட்ரியா. இவர் சமீபகாலமாகத் தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடித்து வருகிறார். இவர் நடிகை மட்டுமல்லாது ஒரு திறமையான பாடகி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 


அந்தவகையில் பல்வேறுபட்ட திரைப்படப் பாடல்களையும் பாடியிருக்கிறார். மேலும் இவரது நடிப்பில் வெளிவந்த 'வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன்' உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாகவும் பார்க்கப்பட்டார். 


இந்நிலையில் இவர் தற்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அத்தோடு வெற்றிமாறன் தயாரிப்பில் 'அனல் மேலே பனித்துளி' படத்திலும் நடித்து முடித்துள்ள நிலையில் அந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.


இந்நிலையில் அவர் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சிப் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளன. 



Advertisement

Advertisement

Advertisement