• Sep 21 2023

படுமோசமான காட்சியில் நடிகை அம்மு அபிராமி..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

ராட்சசன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் தெரிய தொடங்கியவர் நடிகை அம்மு அபிராமி. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் மக்கள் மத்தியில் இவருக்கு சிறந்த அடையாளத்தை உருவாக்கியது.


இதை தொடர்ந்து தம்பி, நவரசா, யானை என நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். மேலும் முடிந்த குக் வித் கோமாளி சீசன் 3யில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை பிடித்தார்.


இவ்வாறாக சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வரும் நடிகை அம்மு அபிராமி தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். அதில் படு மோசமான படுக்கை அறை காட்சி ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.


இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement