• Dec 09 2022

கோடிக்கணக்கில் சம்பளம் ஈட்டும் நடிகை ஆலியா பட் - படத்தின் மூலம் இல்லையாம்…வேறு எப்படி தெரியுமா..?

Listen News!
Aishu / 4 months ago
image
Listen News!

பாலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் ஆலியா பட்.

தனது திரைப்படங்களின் மூலம் இந்தியளவில் ரசிகர்களை கூட்டத்தை வைத்துள்ளார் ஆலியா பட்.

எனினும் சமீபத்தில் தான் இவருக்கும் நடிகர் ரன்பீர் கபூருக்கும் திருமணமானது, ஆடம்பரமாக நடந்த அவர்களின் திருமணத்திற்கு இந்திய திரையுலகமே வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் தற்போது கர்ப்பமாக உள்ள ஆலீயா பட் அவர்களின் சமுக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் இதனை தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது ஆலியா பட் சமுக வலைதளம் சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ஒரு சமுக வலைதள விளம்பரம் மூலம் நடிகை அலீயா பட் ரூ. 85 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம்.

அத்தோடு அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடரும் ஃபலோவர்ஸ் எண்ணிக்கை மட்டும் 68 மில்லயன் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்: