ஷங்கரின் மகள் அதிதியை தாக்கி பேசிய நடிகை ஆத்மிகா- பொங்கி எழும் ரசிகர்கள்..வைரலாகும் ட்வீட்..!

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் என்றி கொடுத்து வருகிறார்கள். இப்படி வாரிசுகள் சினிமாவில் களமிறங்குவது அந்த காலத்தில் இருந்தே நடந்து வருகிறது.

இதற்காக பாலிவுட் சினிமாவில் நிறைய சலசலப்புகள் கூட ஏற்பட்டு வருகின்றது

இப்போது தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி விருமன் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். ஷ

அண்மையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடந்தது.அதில் அவர் செய்த சேட்டைகள் இணையத்தில் வைரலானது.

இவ்வாறுஇருக்கையில் நடிகை ஆத்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில், சிலருக்கு வாய்ப்புகள் ஈஸியாக கிடைத்துவிடுகிறது, மற்றவர்களின் நிலைமை பாத்துக்கலாம் என பதிவு போட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவிலும் Nepotism அதிகரித்துவிட்டது, ஷங்கர் மகள் அதிதி பற்றி தான் இவர் பதிவு மறைமுகமாக போட்டுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்