திருமண விழாவில் கதறி அழுத நடிகர் விஜயகாந்தின் மகன்- என்ன காரணம் தெரியுமா?

1071

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் 80களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளமையும் தெரிந்ததே. மேலும் பல ஹிட் படங்களில் நடித்த இவர் காலப் போக்கில் படவாய்ப்புக்கள் குறைந்ததால் அரசியலில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் தேமுதிகாவை (DMDK) சேர்ந்த விராலிமலை மேற்கு ஒன்றிய தொண்டரணி செயலாளர் கோபாலகிருஷ்ணன் என்பவரின், இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட கேப்டன் விஜயகாந்தின் மகன், விஜய பிரபாகரன் கண்ணீர் விட்டு அழுதது, பல தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது எம்ஜிஆருக்கு பின்னர் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நடிகர் என்றால் அந்த பெருமை விஜயகாந்த்தையே சேரும். சிம்ம குரலுக்கு சொந்தக்காரரான விஜயகாந்த், தனது அடுக்குமொழி வசனத்தால் ரசிகர்களை கவர்ந்து அதை வாக்கு அரசியலாக மாற்றி எதிர்க்கட்சித் தலைவராக உயரும் அளவிற்கு சாதனை படைத்தவர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் சரியாக பேச முடியாத நிலைமைக்கு ஆளாகி உள்ளார். வெளிநாடுகளுக்கு சென்று அவருக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

  1. நடிகை ஸ்ரீதேவி கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!
  2. இயக்கனர் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் : இதுல யார் இருக்காங்க தொரியுமா !
  3. ஷாருக்கான் படத்தில் இனிமேல் நயன்தாரா இல்லையாம் அவருக்குப்பதிலாக எந்த பிரபல நடிகை தெரியுமா?
  4. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா !
  5. திருமணம் பற்றி ரிது வர்மா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
  6. விஜய்யுடன் இணையும் படம் குறித்து வெற்றிமாறன் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
  7. பூஜா ஹெக்டேயின் கனவு வீடு : எங்கு கட்டுகின்றார் தெரியுமா! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள் !
  8. என் நாடி, நரம்பு, கழுத்து, தொண்டை எல்லாம் போச்சு: எஸ்.ஜே. சூர்யா இட்ட பதிவு-நடந்தது என்ன?
  9. பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா? வைரலாகி வரும் தகவல்..!
  10. நடிகர் சிரஞ்சீவி செய்து வரும் நல்ல காரியம் என்ன தெரியுமா !

சமூக ஊடகங்களில்: