தனது குடும்பத்துடன் பொங்கலைக் கொண்டாடிய நடிகர் விஜய் தேவர்கொண்டா-செம கியூட் கிளிக்ஸ்

111

தனது நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் விஜய் தேவரகொண்டா. அத்தோடு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் அடிக்கடி காணொளிகள் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.அது வைரலாகி விடும் .

அத்தோடு இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு தமிழில் நோட்டா என்னும் திரைப்படத்தின் மூலமும் அறிமுகமானவர்.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தனது குடும்பத்துடன் இணைந்து பொங்கல் கொண்டாடியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதையும் காணலாம்.