நடிகர் சித்தார்த் குறித்து பேசிய நடிகர் விஜய் -என்னதான் கூறியுள்ளார்?

146

தமிழ் திரையுலகில் பாய்ஸ் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த்.

மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது.

மேலும் தற்போது சித்தார்த்தின் நடிப்பில் இந்தியன் 2, டக்கர், நவராசா உள்ளிட்ட படங்கள் மற்றும் வெப் சீரிஸ் படமாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு சமீபத்தில் மத்திய அரசு குறித்து பதிவு ஒன்றை சித்தார்த் வெளியிட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதற்கு பின்ர் சித்தார்திற்கு 500 இற்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள் வந்ததாக சித்தார்ததே பதிவு இட்டு இருந்தார்.

மேலும் இந்நிலையில் நடிகர் சித்தார்த் குறித்து தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக வளம் வரும் நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன் பேசி காணொளி பரவலாக தற்போது பேசப்பட்டு வருகிறது.

இதில் ” எனக்கு நடிகர் சித்தார்த் நடிக்கும் படங்கள் அனைத்தும் பிடிக்கும், அவரது கியூட்டான நடிப்பும் என பிடிக்கும் ” என்று கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

பிற செய்திகள்:

  1. விஜய்டிவி ப்ரியங்கா உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதி-
  2. நான் ஏன் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன் தெரியுமா? உண்மைகளை போட்டுடைக்கும் ஷிவாங்கி
  3. விஷாலுடன் குக்வித்கோமாளி பிரபலங்கள்-வைரலாகும் புகைப்படம்..! ரகசியமாக எடுக்கப்பட்டதோ..!
  4. விரைவில் ஒன்றாகச் சந்திக்கவுள்ள குக்வித் கோமாளி பிரபலங்கள் என்ன நிகழ்ச்சியில் தெரியுமா?
  5. மறுபடியும் கொரோனா எனும் கொடிய நோயால் மற்றுமொரு இயக்குநர் மரணம்..!

சமூக ஊடகங்களில்: