• Mar 28 2023

இந்த படம் வேற மாதிரி... ஓப்பனாக பேசிய நடிகர் ஸ்ரீமன்...

ammu / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் ஸ்ரீமன் தீர்க்கதரிசி படத்தின் ஆடியோ நிகழ்வின் போது "ஒரு நாள் வேலை செய்தாலும், இரண்டு நாள் வேலை செய்தாலும் பரபட்ஷம் பார்க்காமல் ஆடியோ பாங்க்சனிற்கு அனைவரும் வரவேண்டும் பங்குகொள்ள வேண்டும் என்றதற்காக சதீஷ் குமார் அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவிற்கிறேன் என்று தனது பேச்சை ஆரம்பித்தார்.


மேலும் இயக்குநர்களை "இயக்குநரின் இரண்டு பேர் ஆனால் அவர்கள் சிங்க் அப்படி. அவர்களின் பயிற்சிக்கூடம் அவர்களை அவ்வளவு கத்துக்கொடுத்து அனுப்பியுள்ளது ஏனென்றால் படத்தை ரிவெர்ஸில் இருந்து எடுக்க ஆரம்பிச்சாங்க. அவ்வளவு confident இருக்கிறதால கிளைமாக்ஸில் இருந்து படத்தை எடுக்க தொடங்கினார்கள்" என்று பாராட்டி பேசி இருந்தார்.


நங்கள் எல்லோரும் தனி தனியாக இல்லாமல் சேர்ந்தே தான் இந்த படத்தில் வேலை செய்தோம். போலீஸ் ஆபிசர் ஒருவரும் ஹெல்ப் பண்ணினாரு அவருக்கும் நன்றி. இந்த படம் போலீஸ் கண்ட்ரோல் ரூமில் நடக்கும் விஷங்கள் அமைந்ததாக இருக்கும். இந்த படத்தில் என்னோட ரோல் சிரிக்க வைக்க வேண்டிய இடத்தில் சிரிக்க வைத்தும், சிந்திக்க வைக்க வேண்டிய இடத்தில் சிந்திக்கவும் வைத்திருப்பேன். 


இந்த படம் ஸ்பீட் படம் எப்படி ஸ்பீடாக இருக்குமோ அதேபோல இந்த படமும் ஸ்பீடாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.



Advertisement

Advertisement

Advertisement