குடும்பத்துடன் பொங்கலை சிறப்பாக கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்- வைரலாகி வரும் புகைப்படம்

163

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்பொழுது டான் திரைப்படம் உருவாகி வருகின்றது.

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அத்தோடு டான் படத்தில் இருந்த வெளியாகிய பாடலும் செம ஹிட்டாகியிருக்கிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல நட்சத்திரங்களும் தங்களின் பொங்கல் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அவரின் மகன், மகள், மனைவியுடன் பொங்கல் கொண்டாடியுள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: