நடிகர் விஜய்யின் பாடலுக்கு வெறித்தனமாக டான்ஸ் ஆடிய நடிகர் சிம்பு

105

தமிழ் சினிமாவில் தற்பொழுது மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் தற்பொழுது ஹிட்டடித்து வருவதும் வசூலிலும் முன்னணியில் நிற்பதும் யாவருக்கும் தெரிந்ததே.அத்தோடு இவரின் பாடல்களுக்கு ஏனைய நடிகர்கள் நடனமாடி சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதும் வழமை தான்.

அந்தவகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர்நடிகர் சிம்பு. இவரின் திரைப்படங்கள் தொடர்ந்தும் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதும் தெரிந்ததே.

மேலும் சிம்பு அவர்கள் தற்பொழுது மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அப்படத்தை முடித்துவிட்டு தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் சிம்பு முன்பு விஜய் டிவி-யின் பிரபல நிகழ்ச்சியான ஜோடி NO.1 நடுவராக இருந்த போது தளபதி விஜய்யின் ”அப்படி போடு பாடலுக்கு” சிம்பு நடனமாடியுள்ளார். அந்த வீடியோவே தற்பொழுது வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்:

  1. விஜய்டிவி ப்ரியங்கா உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதி-
  2. நான் ஏன் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன் தெரியுமா? உண்மைகளை போட்டுடைக்கும் ஷிவாங்கி
  3. விஷாலுடன் குக்வித்கோமாளி பிரபலங்கள்-வைரலாகும் புகைப்படம்..! ரகசியமாக எடுக்கப்பட்டதோ..!
  4. சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனைத் தொடர்ந்து அடுத்து உதயநிதியும் முன்னிலையில்
  5. வயிற்றில் குழந்தையுடன் ‘முக்காலா முக்காபிலா’பாடலிற்கு நடனமாடிக்கலக்கும் சாண்டியின் மனைவி!

சமூக ஊடகங்களில்: