• Apr 18 2024

செம்ம ஸ்டைலிஷான லுக்கில் இருக்கும் நடிகர் கார்த்தி- சூப்பர் ஹான்சமாக இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


அதில் முக்கிய வேடமான வந்தியத்தேவன் என்னும் காரெக்டரில் கார்த்தி நடித்துள்ளார்.படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், மணிரத்னம், த்ரிஷா ஆகியோர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.


பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரீலிஸாகவுள்ள நிலையில் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. அதில் கார்த்தி செம்ம ஸ்டைலிஷான லுக்கில் இருக்கின்றார் என்பதும் முக்கியமாகும்.





Advertisement

Advertisement

Advertisement