நடிகை அமலாபாலை சுத்தமாக ஒதுக்கி வைத்த நடிகர் தனுஷ்

147

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் தனுஷ்.முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.அதுமட்டுமில்லாமல் வசூல் நாயகனாகவும் உயர்ந்து விட்டார் எனலாம்.அத்தோடு இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்தும் தேசிய விருது பெற்று வருவதும் தெரிந்ததே.இதனால் முன்னரை விட தற்போது ரசிகர்களிடம் இவருக்கு நற்பெயரும் புகழும் கிடைத்து வருகின்றதும் தெரிந்ததே.ஆனால் தனுஷ் கடந்த சில வருடங்களாகவே நடிகை அமலாபால் விஷயத்தில் அதிகமாக கிசுகிசுக்கப்படுகிறார்.

மேலும் நடிகை அமலாபால் இயக்குனர் ஏ எல் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். அவர்கள் பிரிவுக்கு காரணம் தனுஷ் உடனான நட்பு தான் காரணம் என்றும் அமலாபால் என்ன ஒரு விஷயம் செய்தாலும் அதில் தனுஷ் அவர்களுக்கும் சம்மந்தம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதனால் கடுப்பான தனுஷ் இனிமேல் அமலாபாலுடன் எந்த ஒரு நட்பும் உறவும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். பெரிய அளவு பெயர் எடுத்து வரும் நேரத்தில் இந்த மாதிரி அவப்பெயரெல்லாம் அதற்கு களங்கம் விளைவிப்பது போன்று இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளாராம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

  1. விஜய்டிவி ப்ரியங்கா உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதி-
  2. நான் ஏன் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன் தெரியுமா? உண்மைகளை போட்டுடைக்கும் ஷிவாங்கி
  3. விஷாலுடன் குக்வித்கோமாளி பிரபலங்கள்-வைரலாகும் புகைப்படம்..! ரகசியமாக எடுக்கப்பட்டதோ..!
  4. விரைவில் ஒன்றாகச் சந்திக்கவுள்ள குக்வித் கோமாளி பிரபலங்கள் என்ன நிகழ்ச்சியில் தெரியுமா?
  5. மறுபடியும் கொரோனா எனும் கொடிய நோயால் மற்றுமொரு இயக்குநர் மரணம்..!

சமூக ஊடகங்களில்: