• Apr 19 2024

சென்னை விமான நிலையத்தில் நடிகர் அஜித்.. வைரலாகும் வீடியோ

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் குமார், தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன்,தீனா, பூவெல்லாம் உன் வாசம்,வரலாறு, கீரிடம், பில்லா,மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 


இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றி போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார்.


2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார். இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன் முடிவடைந்தது.


படப்பிடிப்பு முடிவடைந்த கையுடன் தாடி மீசை ஷேவ் செய்து ஹாலிவுட் ஹீரோ போல் மாறிவிட்டார். இந்நிலையில் வெளியூரில் படப்பிடிப்பை முடித்து இன்று காலை நடிகர் அஜித் சென்னை திரும்பியுள்ளார்.


சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement