• Apr 19 2024

கவர்ச்சியில் அள்ளிக்குவிக்கும் ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகள்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கன்னடப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம்வருபவர் நம்ம நடிகர் அர்ஜுன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி,மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம்வருகின்றார்.

மிழில் இவரது நடிப்பில் வெளியாகிய முதல்வன்,ஜெண்டில்மேன்,ஒற்றன், ஜெய்ஹிந் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. அத்தோடு நடிகர் அர்ஜுன் தற்போது வில்லன் வேடங்களில் நடித்து மாஸ் ஹிட் கொடுத்து வருகின்றார்.

இவர் 1988ம் ஆண்டு கன்னட நடிகை நிவேதிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

மேலும் இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா சினிமாவில் நாயகியாக நுழைந்து சில படங்கள் நடித்துள்ளார்.

இவர் ஹைதராபாத்தில் பழ தோழில் இருந்து தயாரிக்கப்படும் ஹேண்ட் பேக்குகளை உலகிலேயே முதன்முறையாக செய்து வருகிறார். இந்த நிலையில் தான் அவர் இன்ஸ்டாவில் பதிவிடும் கிளாமல் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகின்றன.









Advertisement

Advertisement

Advertisement