பலரும் அறிந்திடாத அபிஷேக்கின் புகைப்படங்கள் வைரல்-யார் யாருடன் தெரியுமா?

183

தமிழ்த் தொலைக்காட்சிகளில் முக்கிய தொலைக்காட்சியான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். மேலும் இந்நிகழ்ச்சியானது தற்பொழுது 5 வது சீசன் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இந்த சீசனில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் சினிமா விமர்சகர் அபிஷேக்.

தற்பொழுது போட்டியாளர்களுக்கிடையில் பல்வேறு விதமான டாஸ்க்குகள் இடம் பெற்று வருகின்றது. இதனால் பல்வேறு வாக்குவாதங்களும் இடம் பெற்று விவிறுப்பான கட்டத்தை நோக்கி நகருகின்றது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த வாரம் அபிஷேக் வீட்டை விட்டு வெளியேறினார்.

இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால் அந்தளவிற்கு விறுவிறுப்பு குறைந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

இவ்வாறு இருக்கையில் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதன் பிற்பாடு பல பேட்டிகளை கொடுத்ததால் பெரும் வைராலாகி வருகின்றார்.

எனினும் இந்நிலையில் பல பிரபரங்களுடன் நிற்கும் அபிஷேக்கின் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

  1. நடிகை ஸ்ரீதேவி கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!
  2. இயக்கனர் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் : இதுல யார் இருக்காங்க தொரியுமா !
  3. ஷாருக்கான் படத்தில் இனிமேல் நயன்தாரா இல்லையாம் அவருக்குப்பதிலாக எந்த பிரபல நடிகை தெரியுமா?
  4. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா !
  5. திருமணம் பற்றி ரிது வர்மா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
  6. விஜய்யுடன் இணையும் படம் குறித்து வெற்றிமாறன் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
  7. பூஜா ஹெக்டேயின் கனவு வீடு : எங்கு கட்டுகின்றார் தெரியுமா! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள் !
  8. என் நாடி, நரம்பு, கழுத்து, தொண்டை எல்லாம் போச்சு: எஸ்.ஜே. சூர்யா இட்ட பதிவு-நடந்தது என்ன?
  9. பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா? வைரலாகி வரும் தகவல்..!
  10. நடிகர் சிரஞ்சீவி செய்து வரும் நல்ல காரியம் என்ன தெரியுமா !

சமூக ஊடகங்களில்: